Monday 5 February 2018

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


குர்ஆன் விளக்க வகுப்பு : திருப்பூர் மாவட்டம், *செரங்காடு கிளையில் 28-01-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " குர்ஆன் விளக்க வகுப்பு    "  நடைபெற்றது இதில் சகோ. ஷஃபியுல்லாஹ் அத்தியாயம் (24:40) வசனத்திற்கு விளக்கமளித்தார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்