Monday 5 February 2018

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை


அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக ஆத்து பாளையம் பகுதியில் 28.1.2018 அன்று மாலை பெண்கள் பயான்  நடைப்பெற்றது.இதில் கணக்கப்பாளையம் சகோதரி மார்க்க உரை நிகழ்த்தினார்கள்.