Monday 5 February 2018

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 28-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றதுஅல்ஹம்துலில்லாஹ்