Monday 5 February 2018

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 29-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்