Monday 5 February 2018

இலவச புக் ஸ்டால் - அனுப்பர்பாளையம் கிளை























1.அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக மக்கள் கூடும் பகுதியில் புக் ஸ்டால் போடப்பட்டது. இதில் ஏழு மாற்று மத சகோதரர்களுக்கு மதிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது.


.2. அனுப்பர்பாளையம் கிளை பகுதியில் கயிறு கட்டியிறு ந்த சகோதரரிடம் அதன் தீமையை விளக்கி, அகற்றப்பட்டது.