Monday 5 February 2018

உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை


 TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 26-01-2018 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 விற்பனை செய்யப்பட்டது.  கோம்பைதோட்டம்கிளையின் தெருமுனைக்கூட்டம் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.