Monday 5 February 2018

பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 28-01-2018 அன்று மாலை 4:30 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி பெனாசிர் அவர்கள் " குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.