Tuesday 9 May 2017

பெண்கள் பயான் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 03/05/17 அன்று மாலை EB லைன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் சகோ.ஆபிலா மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் இரண்டாம் உரையில் என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் நிகழ்ச்சிக்கு அழைப்புக்கொடுக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்