Tuesday 9 May 2017

கோடை கால பயிற்சி முகாம் : M.S.நகர் கிளை


கோடை கால பயிற்சி முகாம் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக  02/05/17

அன்று  முதல் ஆண்  மாணவர்களுக்கான  கோடை கால  பயிற்சி முகாம் இனிதே துவங்கியது.அல்ஹம்துலில்லாஹ்