Tuesday 9 May 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி -மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 02/05/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நடைபெற்றது, அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் நபி.ஸல் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்