Tuesday 9 May 2017

கிளை ஆலோசனை கூட்டம்-உடுமலை கிளை


உடுமலை கிளையின் சார்பாக 02-05-2017 அன்று  புதிய நிர்வாகத்தின் முதல் கலந்தாலோசனைக்கூட்டம் கிளைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னாவின் தலைமையில் நடைபெற்றது- நிகழ்வில் தாவா மற்றும் நிர்வாகப் பணிகள் பிரித்து வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்