Tuesday 9 May 2017

கோடை கால பயிற்சி முகாம் : செரங்காடு கிளை


கோடை கால பயிற்சி முகாம் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்   மாவட்டம் , செரங்காடு கிளை சார்பாக 01/05/17 அன்று  முதல்   ஆண் மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம்  இனிதே துவங்கியது.அல்ஹம்துலில்லாஹ்