Tuesday 9 May 2017

கோடை கால பயிற்சி முகாம் ; M.S.நகர்


கோடை கால பயிற்சி முகாம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்   மாவட்டம் , M.S.நகர் கிளை சார்பாக 02/05/17 அன்று  முதல்   பெண் மாணவிக்கான  கோடை கால பயிற்சி முகாம்  இனிதே துவங்கியது.அல்ஹம்துலில்லாஹ்