Tuesday 9 May 2017

கோடைகால பயிற்சி முகாம் கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 02/05/17 அன்று கோடைகால பயிற்சி முகாம் கரும்பலகை மூலமாக மூன்று இடத்தில் அறிவிப்பு செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்