Tuesday 9 May 2017

அறிவும்அமலும் நிகழ்வு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை -02-05-17- அறிவும்அமலும் நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் அப்துர்ரஹ்மான் கலந்து கொண்டு மாநில அறிவுறுத்தலின்படி அறிவும்அமலும் நிகழ்வை எப்படி நடத்துவது என்று விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்