Tuesday 9 May 2017

கோடைகால பயிற்சி முகாம் - ராமமூர்த்தி நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக 02/05/17 அன்று ஆண்/பெண் மாணவர்களுக்கான  கோடைகால பயிற்சி முகாம் தொடங்கியது.             

 ஆண்கள்-4,பெண்கள்-21 கலந்துகொண்டனா்,அல்ஹம்துலில்லாஹ்