Tuesday 9 May 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 03/05/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நடைபெற்றது அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள்  நபி ஸல் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்அல்ஹம்துலில்லாஹ்