Tuesday 18 April 2017

தனிநபர் தாவா - செரங்காடு கிளை


தனிநபர் தாவா: T N T Jதிருப்பூர் மாவட்டம்,*செரங்காடு கிளை சார்பாக ஏப்ரல் -16 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டை முன்னிட்டு புதுக்காடு பகுதிகளில் தனி நபர் தாவா செய்து மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. வசூலும் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்