Tuesday 18 April 2017

"அறிவும்,அமலும்"எனும் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 16/04/17 அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு "அறிவும்,அமலும்"எனும் நிகழ்ச்சியில் "காலுறை மஸஹ்" எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...