Tuesday 18 April 2017

கிளை ஆலோசனை கூட்டம் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு பொது மசூரா நடந்தது இதில் கிளை தாவா பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது நடைப்பெற்றது.

 தேதி:16.4.2017