Tuesday 18 April 2017

மாவட்ட மாநாடு தெருமுனைபிரச்சாரம்- மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 15/04/17 காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை மங்கலம் பகுதி முழுவதும் அதை சுற்றி உள்ள பகுதி முழுதும் 87 இடங்களில் மாநாடுக்கு  வாகனப்பிரச்சார் & தெருமுணை பயான் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்