Tuesday 18 April 2017

ஆலோசனை கூட்டம் -- M.S.நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையில் 15-04-17 அன்று பெண்கள் தாவா குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  

  இதில் """தாவா பணிகள்""" மற்றும் """ மாநாட்டு பணிகள் """ இன்னும் வீரியமாக செய்வதற்கும், நாளை மாநாடு செல்வதற்கு ஆலோசனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்