Tuesday 18 April 2017

"முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்)" மாநாடு தாவா பணிகள் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அலங்கியம் கிளையின் சார்பாக 13-04-17 அன்று இன்ஷாஅல்லாஹ் 16-04-17அன்று  நடக்கயிருக்கும் "முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்)"  மாநாடு குறித்து அலங்கியம் முழுவதும் போஸ்டர்ஸ், கம்பம் போஸடர்ஸ, 4*2 நபி மொழிகள் அடங்கிய பிளக்கஸ கட்டப்பட்டது.     அல்ஹம்துலில்லாஹ்.