Tuesday 18 April 2017

மாவட்ட மாநாடு பணிகளுக்காக நிதியுதவி -அவினாசி கிளை


   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 16-04-17 இன்று திருப்பூர் மாவட்ட முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்)மாநாடு செலவினங்களுக்காக கிளையின் மொத்த வசூல் ரூ, 10,005 (பத்தாயிரத்தி ஐந்து ருபாய்) மாவட்ட நிர்வாகி சகோ.ஹுசைன் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.      அல்ஹம்துலில்லாஹ்.