12 இடங்களில் தற்கொலைக்கு எதிரான தொடர் தெருமுனைப் பிரச்சாரம் _கோம்பைத் தோட்டம் கிளை
திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 22/2/15 அன்று 12 இடங்களில் தற்கொலைக்கு எதிரான தொடர் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 1 அரசு மருத்துவமனை 2 வெல்லியங்காடு
3 சந்தைப் பேட்டை 4 மாநகராச்சி அருகில் 5 புஷ்பா தியேட்டர் அருகில் 6 பெரிய கடை வீதி 7 செல்லான்டியம்மன் துரை 8 CTC டிப்போ 9 பெரிய தோட்டம் 10 புஷபா நகர் 11 ராக்கியா பாழையம் 12 சுகுமா நகர் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில் சகோ; சபிபுல்லாஹ், அப்துல்லாஹ், ஜபருல்லாஹ், முஹம்மது உசேன், சதாம் உசேன் மற்றும் ஷேக் பரித் ஆகியேர் துன்பத்திற்கு தீர்வு தற்கொலையா என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்