Sunday 12 October 2014

மாவட்டம் சார்பாக... ரூ.10,668 மருத்துவ உதவி

திருப்பூர் மாவட்டம் சார்பாக 10.10.14 அன்று மருத்துவ உதவி ரூ. 10,668 வழங்கப்பட்டது. இதில், சகோ. கன்வாய் பீர் என்பவருக்காக ரூ. 5334 மற்றும் ஃபையாஸ் என்பவருக்காக ரூ. 5334 ஆக மொத்தம் ரூ.10,668 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...