Sunday 12 October 2014

மாத இதழ்கள் விற்பனை - பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 10.10.14 அன்று  ஜுமுஆவிற்கு பிறகு 10 ஏகத்துவம், 10 தீன்குலப்பெண்மணி விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...