Sunday 12 October 2014

மாத இதழ்கள் விற்பனை - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 10-10-2014 அன்று ஜும்மாவிற்குப் பின் இந்த மாதத்தின் 20 தீன்குலப் பெண்மணி  மற்றும் 20 ஏகத்துவம் மாத இதழ்கள் விற்பனை செய்யப்பட்டது .