Sunday 12 October 2014

80 _ உணர்வு பேப்பர்கள் விற்பனை - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   10-10-2014 அன்று ஜும்மாவிற்குப் பின் 80  உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்...