Sunday 12 October 2014

பெண்கள் குழு தாஃவா - மங்கலம கிளை.....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை  11-10-2014 அன்று பெண்கள் தாவா குழு சார்பாக ரோஸ் கார்டன் பகுதியில் 7 வீடுகளுக்கு சென்று தொழுகையின் அவசியம் மற்றும் இணைவைப்பிற்கு எதிராக தாவா செய்து நோடீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...