Sunday 12 October 2014

34 _ சூனியம் சவால் போஸ்டர்கள் - பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 11.09.14 அன்று சூனியம் குறித்து மாவட்ட நிர்வாகிகள் சவால் விடும் போஸ்டர் மொத்தம் 34 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...