Sunday 12 October 2014

பெரிய தோட்டம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 10.10.14 அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ. ஷேக் ஃபரீத் அவர்கள் மார்க்கம் குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...