Sunday 12 October 2014

விசிடிங் கார்டு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 10-10-14 அன்று. குர்ஆன் வசனம் அடங்கிய 500 விசிட்டிங் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...