Sunday 12 October 2014

80 உணர்வு பேப்பர்கள் விற்பனை - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 3-10-2014 ஜூம்மாவிற்குப் பின் 80 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...