Sunday, 14 May 2017
அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 9_5_2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும் அமலும் பயிற்சி நடைபெற்றது . இதில் , சகோ. சிக்கந்தர் அவர்கள் " இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபில் மார்கத்திற்கு முரண்ணான மத்ஹப் " என்ற தலைப்பில் உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்
அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 09-05-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், சகோ. சிராஜ் அவர்கள் மஸஹ் முதல் கால் கழுவுதல் நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
மருத்துவ உதவி = தாவா பணிகளுக்கு நிதியுதவி - செரங்காடு கிளை
1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் செரங்காடு கிளை சார்பாக 21/04/17 அன்றைய ஜூம்ஆ வசூல் 7000ரூபாய் விபத்தில் படுகாயமடைந்த ஜாபர் என்ற சகோதரரின் மருத்துவ உதவிக்காக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்,
2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் செரங்காடு கிளை சார்பாக 05/05/17 அன்றைய ஜூம்ஆ வசூல் 750ரூபாய் மாவட்ட தலைமையின் தாவா பணிகளுக்காக வசூல் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (அல்குர்ஆன் கூறும் நற்பன்புகள் )(உன்மையை பேசுங்கள் உன்மையாகநடப்பவர்களுக்கு இறைவன் சுவனம் உறுதியாக்கியுள்ளான்)என்பதை பற்றி) விளக்கம் அளித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)
மாணவர்களுக்கு என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? நிகழ்ச்சி -திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்ட மாணவரணியின் சார்பாக திருப்பூர் காங்கயம் ரோடு காயத்ரி மஹாலில் 07-05-17 அன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வ்வு எழுதிய மாணவர்களுக்கு என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோ.அஷ்ரப் அலி அவர்களும்,சகோ. பயாஸ் அவர்களும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்
ஏராளமான மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)