Tuesday, 22 October 2013
சுந்தரமூர்த்திஎன்பவருக்கு “திருகுர்ஆன் தமிழாக்கம்”உட்பட புத்தகங்கள் – திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 21.10.2013 அன்று இஸ்லாம் மார்க்கம் குறித்துஅறிய விரும்பிய பல்லடம் பகுதியை சேர்ந்த பிற மத சகோதரர்.சுந்தரமூர்த்தி அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, திருகுர்ஆன் தமிழாக்கம், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Monday, 21 October 2013
கீர்த்திகா என்பவருக்கு “திருகுர்ஆன் தமிழாக்கம்”உட்பட புத்தகங்கள் – உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 21.10.2013 அன்று இஸ்லாம் மார்க்கம் குறித்துஅறிய விரும்பிய பிற மத சகோதரி.கீர்த்திகா அவர்களுக்கு
இஸ்லாம் மார்க்கம் குறித்து விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி,
திருகுர்ஆன் தமிழாக்கம், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
"அல்குர்ஆன்,ஹதிஸை பின்பற்றுவோம் " _வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்
TNTJ திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 20.10.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.அதில் சகோதரர். அப்துர்ரஹ்மான் (வாவிபாளையம்) அவர்கள் "அல்குர்ஆன்,ஹதிஸை பின்பற்றுவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.
தொடர்ந்து வடுகன்காளிபாளையம் கிளை மதரசா மாணவர்கள் கிராத் ஓதினார்கள்.....
அல்ஹம்துலில்லாஹ்
செல்வராஜ் என்பவருக்கு “திருகுர்ஆன் தமிழாக்கம்”உட்பட புத்தகங்கள் – உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 21.10.2013 அன்று பிற மத சகோதரர்.G.செல்வராஜ். (AITUC திருப்பூர் மாவட்ட செயலாளர்) அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, திருகுர்ஆன் தமிழாக்கம், அர்த்தமுள்ள இஸ்லாம் மற்றும் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 20-10-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் இத்ரீஸ் அவர்கள் நரகத்தில் ஓர் திகில் பயணம் என்ற தலைப்பிலும்
சம்சுதீன் அவர்கள் கடவுள் என்றால் யார்? என்ற தலைப்பிலும்
சிக்கந்தர் அவர்கள் வாக்குறுதி என்ற தலைப்பிலும்
பிலால் அவர்கள் இஸ்லாமிய இளைஞர்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பிலும்
சரீஃப் அவர்கள் பொறுமை என்ற தலைப்பிலும்
செய்யது இப்ராஹீம் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்
பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _S.V.காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 20.10.2013
அன்று நடைபெற்ற
சமூக நல்லிணக்க
நிகழ்ச்சியில் கலந்து
கொண்ட பிறமத சகோதரர்களுக்கு
இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்- 10புத்தகங்கள்,
மாமனிதர் நபிகள் நாயகம்- 10 புத்தகங்கள்,
இஸ்லாம் கூறும் ஓர் இறை கொள்கை -5புத்தகங்கள்,
மற்றும்
அர்த்தமுள்ள இஸ்லாம்-5 புத்தகங்கள் வழங்கி பிறமத தாவா செய்யப்பட்டது.
இரத்ததானம் வழங்கிய சகோதரர்களுக்கு சான்றிதழ் _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 20.10.2013 அன்று S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸாவில் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சியில்
கடந்த 06-10-2013 அன்று கிளை சார்பில் நடைபெற்ற இரத்த தான முகாமில் கலந்து இரத்ததானம் வழங்கிய பிற மத சகோதரர்கள் 17 பேர் உட்பட 44 சகோதரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது..
சமூக பணியில் முஸ்லீம்கள் _ S.V.காலனி கிளை சமூக நல்லிணக்க நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 20.10.2013 அன்று பிற மதமக்களை அழைத்து இஸ்லாத்தின் சிறப்புகளை எடுத்து சொல்லும் வண்ணம் S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸாவில் "சமூக நல்லிணக்க நிகழ்ச்சி" நடைபெற்றது...
சகோதரர். தெளபிக் அவர்கள் "சமூக பணியில் முஸ்லீம்கள்" என்ற தலைப்பிலும் சகோதரர். பஷீர் அவர்கள் "இஸ்லாம் ஒர் அறிமுகம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இதில் பிற மத சகோதரர்கள் 30 க்கும் மேற்பட்டோர் உட்பட 50 க்கும் அதிகமான சகோதரர்கள் கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)




.jpg)
.jpg)



















