Thursday, 14 March 2013

பிறமத சகோதரர். மணிகண்டன்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _மடத்துக்குளம் _12032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 12.03.2013 அன்று பிறமத சகோதரர். மணிகண்டன் அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம்  வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

ஊத்துக்குளி பள்ளி தலைமை ஆசிரியர் ,மற்றும் பள்ளிகூட ஆசிரியர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _ திருப்பூர் மாவட்டம் _13032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 13.03.2013 அன்று ஊத்துக்குளி பள்ளி தலைமை ஆசிரியர் ,மற்றும் பள்ளிகூட ஆசிரியர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் குற்றச்சாட்டுகளும் பதில்களும்,மாமனிதர் நபிகள் நாயகம் உட்பட புத்தகங்கள்   வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

"நபிவழியேநேரானவழி" _தெருமுனை பொது கூட்டம் _வெங்கடேஸ்வராநகர் _11032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்கிளை சார்பில்  11.03.2013 அன்று மாலை    தெருமுனை பொது கூட்டம்   நடைபெற்றது  இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ரசூல் மைதீன்  அவர்கள்  "இனிய மார்க்கம்  " எனும் தலைப்பிலும்









மாநில பேச்சாளர் சகோ.அஹமதுகபீர்   அவர்கள்  "நபிவழியேநேரானவழி" எனும் தலைப்பிலும்உரையாற்றினார்.
பெருவாரியான பொதுமக்கள் இந்த சத்திய பிரச்சாரத்தை கேட்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

மூடநம்பிக்கை _தெருமுனை பிரச்சாரம் _செரங்காடு _26022013

தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 26.02.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் செரங்காடு பள்ளிவாசல் வீதி பகுதியில் "மூடநம்பிக்கை"  என்ற தலைப்பில் சகோ.பிலால்  அவர்கள் உரையாற்றினார்.

இறை அச்சம் _பெண்கள்பயான் _ செரங்காடு _03032013


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை  சார்பாக 03.03.2013 அன்று செரங்காடு  அமர்ஜோதி கார்டன் பகுதியில்  பெண்கள்பயான்  நடைபெற்றது. சகோதரி. மெக்ராப் அவர்கள். 





"இறை அச்சம்  " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டனர்.

"TNTJ செயல்பாடுகள்" _தெருமுனை பிரச்சாரம் _செரங்காடு _12032013

தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 12.03.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் செரங்காடு குள்ளன்காடு  பகுதியில் "TNTJ செயல்பாடுகள்"  என்ற தலைப்பில் சகோ.ராஜா அவர்கள் உரையாற்றினார்.

அல் பகரா" _ குர்ஆன்கிளாஸ் _செரங்காடு _03032013

தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 03.03.2013 அன்று செரங்காடு P.A.P நகர்  மர்கஸில்  "அல் பகரா" எனும் தலைப்பில் குர்ஆன்கிளாஸ்,   சகோ.தாஜுதீன் அவர்களால் நடத்தப்பட்டது.

"இஸ்லாத்தின் அடிப்படை " குர்ஆன்கிளாஸ் _செரங்காடு _10032013


தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக
10.03.2013 அன்று செரங்காடு P.A.P நகர்  பகுதியில் இஸ்லாத்தின் அடிப்படை எனும் தலைப்பில் குர்ஆன்கிளாஸ்,   சகோ.ஆஜம் அவர்களால் நடத்தப்பட்டது.

பேச்சின்ஒழுக்கம் _பெண்கள் பயான் _செரங்காடு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக
10.03.2013 அன்று செரங்காடு P.A.P நகர்  பகுதியில்  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்சகோதரி.குர்சித்பானுஆலிமாஅவர்கள் "பேச்சின்ஒழுக்கம்" எனும்தலைப்பில்உரைநிகழ்த்தினர் .

கார்த்திக் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு _ஹுசைன் ஆக _மங்கலம்_13032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் கார்த்திக் என்பவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஹுசைன் என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், இஸ்லாமியக் கொள்கை, ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன அவர் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை வந்து இஸ்லாத்தை அறிந்து கொண்டு இருக்கிறார்

மறுமையில் மனிதனின் நிலை _தெருமுனை பயான் _மங்கலம் _10032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 10-03-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரைமங்கலம் காயிதே மில்லத் நகரில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் சலீம் MISC அவர்கள் மறுமையில் மனிதனின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்

வரதட்சனை ஓர் வன்கொடுமை _தெருமுனை பயான் _மங்கலம் _12032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 12-03-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரைமங்கலம் கொள்ளுக்காட்டில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக் (இமாம்) அவர்கள் வரதட்சனை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் _பெண்கள் பயான் _மங்கலம் _11032013



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை 


மாணவரணியின் சார்பாக 11-03-2013 அன்று மைதீன் தோட்டத்தில்  பெண்கள் பயான் நடைபெற்றது 

இதில் சகோதரி ஃபாஜிலா முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் என்ற தலைப்பிலும் 



சகோதரி ஆயிஷா பெற்றோரை பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

Wednesday, 13 March 2013

காவல்துறை துணை கண்காணிப்பாளர்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா _உடுமலை _12032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 12.03.2013 அன்று உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் .சகோதரர்.பிச்சை  அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம்   வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் .க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _12032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12.03.2013 அன்று
திருப்பூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் .சகோதரர்.ராஜாராம் அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் குற்றச்சாட்டுகளும் பதில்களும்,மாமனிதர் நபிகள் நாயகம் உட்பட புத்தகங்கள்   வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

"குரானையும்,நபிவழியையும் பின்பற்றுங்கள்." _தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் _12032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை  சார்பாக 12.03.2013 அன்று மாலை   திருப்பூர் கோம்பைதோட்டம் ஜம்ஜம்நகர் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம்   நடைபெற்றது .
இதில் மாவட்ட பேச்சாளர் சகோA.ஜபருல்லாஹ்    அவர்கள் "குரானையும்,நபிவழியையும் பின்பற்றுங்கள். எனும் தலைப்பில் உரையாற்றினார்
 பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்…

மஸ்ஜிதுர்ரஹ்மான் மதரசா _தாராபுரம் _10022013






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம்  கிளை சார்பாக 10.03.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி வளாகத்தில் மஸ்ஜிதுர்ரஹ்மான் மதரசா துவக்கப்பட்டது.

Tuesday, 12 March 2013

பிறமத சகோதரர்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _வழங்கிதாவா _மடத்துக்குளம் _08032013

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்  கிளை சார்பாக 8-3-2013 வெள்ளிக்கிழமை அன்று பிறமத சகோதரர் ஒருவருக்கு “திருக்குர்ஆன் தமிழாக்கம் ” வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்கிற்கு எதிராகபிரச்சாரம் _நல்லூர் _09032013





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பாக 09.03.2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு தாயத்து கயிறுகள் கழற்றி எரியப்பட்டது…

M.S.நகர்அப்துர்ரஹ்மான்க்கு மருத்துவ உதவி _08032013






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில்  08.03.2013அன்று திருப்பூர் மாவட்டம் M.S.நகர் பகுதியை சேர்ந்த சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்களுக்கு  மருத்துவ உதவியாக ரூ.3000/= வழங்கப்பட்டது.

முஃமீன்களின் பண்புகள் _பெண்கள் பயான் _மங்கலம் _06032013



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 06-03-2013 அன்று மங்கலம் மைதீன்தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. 



இதில் சகோதரி.சுமையாஅவர்கள் "மரணசிந்தனை" என்ற தலைப்பிலும், சகோதரி.ஃபாஜிலாஅவர்கள்  "முஃமீன்களின் பண்புகள்' என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

"மவ்லித் ஓர் ஆய்வு"DVD தஃவா _மங்கலம் _07032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 07-03-2013 அன்று மத்ஹப் ஜமாஅத்தை சார்ந்த மாணவருக்கு தஃவா செய்து இலவசமாக "மவ்லித் ஓர் ஆய்வு" என்ற DVD கேசட் இலவசமாக வழங்கப்பட்டது

திருகுர்ஆன் இறங்கிய வரலாறு _தர்பியா _பல்லடம்_10032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை சார்பாக 10.03.2013 அன்று பல்லடம், பள்ளிவாசலில்  தர்பியா  நடைபெற்றது.
இதில் சகோ.பிலால்  அவர்கள் "திருகுர்ஆன் இறங்கிய வரலாறு " என்ற தலைப்பில்  உரையாற்றி பயிற்சி வழங்கினர்.

பயான் பயிற்சி வகுப்பு _மங்கலம் _10032012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 10-03-2013 அன்று மங்கலம் பள்ளிவாசலில் பயான் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது.

Friday, 8 March 2013

"நபி வழி தொழுகை" ப்ளெக்ஸ் பேனர்தாவா _மடத்துக்குளம் _07032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்  கிளை சார்பாக  07.03.2013அன்று , மடத்துக்குளம் கிளை அலுவலகத்தில்,   
தொழுகை முறை குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் தரும் வகையில் ஆதாரபூர்வ ஹதிஸ் எண்கள் ,மற்றும் விளக்க படங்களுடன்   
"தொழுகைமுறை " எனும் தலைப்பில் ப்ளெக்ஸ் பேனர் வைத்து  நபிவழி தொழுகை முறை குறித்து தாவா செய்யப்பட்டது.