தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
வெங்கடேஸ்வராநகர்கிளை சார்பில்
11.03.2013 அன்று மாலை தெருமுனை பொது கூட்டம் நடைபெற்றது
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ரசூல் மைதீன் அவர்கள் "இனிய மார்க்கம் " எனும் தலைப்பிலும்
மாநில பேச்சாளர் சகோ.அஹமதுகபீர் அவர்கள் "நபிவழியேநேரானவழி" எனும் தலைப்பிலும்உரையாற்றினார்.
பெருவாரியான பொதுமக்கள் இந்த சத்திய பிரச்சாரத்தை கேட்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்