தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
கோம்பை தோட்டம் கிளை சார்பாக
12.03.2013 அன்று மாலை திருப்பூர் கோம்பைதோட்டம் ஜம்ஜம்நகர்
பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
.இதில் மாவட்ட பேச்சாளர் சகோA.ஜபருல்லாஹ் அவர்கள் "குரானையும்,நபிவழியையும் பின்பற்றுங்கள்." எனும் தலைப்பில் உரையாற்றினார் பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்…