திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 16-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில்"குர்பானி கொடுக்கும் பிராணியை கொழுக்கவைத்தல்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 16-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "" சொர்க்கத்துக்குறியவர்கள் யார்?என்ற தொடரில்,"சொர்க்கத்தை விட்டு வெளியேர மாட்டார்கள்”’ என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு கிளையின் சார்பாக 16-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "நரகவாசிகளின் அலறலும்,முனங்கலும்" என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம், G.K.கார்டன் கிளையின் சார்பாக 16-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"இறைவனுக்கு உருவம் உண்டு"என்ற தலைப்பில் சகோ. அப்துல் வஹாப் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளையின் சார்பாக 16-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"பத்ர் போர்"என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 16-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "" ஓதிப் பார்த்து கூலி வாங்கலாமா?""என்ற தலைப்பில் சகோ.அபூபக்கர் ஸித்திக் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம், கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 16-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "படிப்பினை தரும் பொதுமறை" என்கிற தலைப்பின் " ஃபிர்அவ்னின் கொடுமையிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிய வரலாறு '' என்ற தலைப்பில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 16-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "குர்பானி குடுக்கும் பிராணி எப்படி இருக்க வேண்டும்"என்ற தலைப்பில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம் ,கங்கயம் கிளையின் சார்பாக 15-09-2015 அன்று மதவெறி பிடித்த BLUE CROSS கண்டித்து காங்கயம் பகுதியில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 15-09-15அன்று சொர்னபுரி லே அவுட் 2வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்""குர்பானி எதற்காக?"' என்ற தலைப்பில் சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 15-09-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம் என்ற நிகழ்ச்சியில்"" குர்பானி சட்டங்கள் ""தொடரில்..."குர்பானி பிராணியை பெண்களும் அறுக்கலாம்என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 15-09-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் தொடர் நிகழ்ச்சியில்""பெண் பிராணிகளை குர்பானி கொடுக்கலாமா?""என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளையின் சார்பாக 15-09-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் நிகழ்ச்சியில் "இந்திய முஸ்லிம்கள்" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளையின் சார்பாக 14-09-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் நிகழ்ச்சியில் "இஸ்லாத்தின் வளர்ச்சி" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளையின் சார்பாக 15-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்""சொர்க்கத்துக்குறியவர்கள் யார்? என்ற தொடரில்"சொர்க்கவாசிகள் தனது குடும்பத்தாருடன் இருப்பார்கள்"" என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம் ,காலேஜ் ரோடு கிளையின் சார்பாக 15-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "நரகவாசிகளின் பானம்" என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 15- 09 - 2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"'பிரமிக்க வைக்கும் குர்ஆன்"' என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையில் 15-09-15 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது இதில் ஆல இம்ரான் அத்தியாயத்திலிருந்து “’வேதமுடையோரின் தன்மைகள்”’ தொடர்பான வசனங்கள் வாசிக்கப்பட்டன ,அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளையின் சார்பாக 15-09-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "மூஸா நபியின் அற்புதத்தை பார்த்து இஸ்லாத்தை ஏற்றவர்கள்" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான்அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…