திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 20-03-15 அன்று பிறமத சகோதரர்.மெடிக்கல்
உரிமையாளர் குமார் அவர்களுக்கு ,இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான
மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் ""
முஸ்லிம் தீவிரவாதிகள்....? " புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக21.03.2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் சையது அலி அவர்கள் 175. பூமியில்தான் வாழமுடியும் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்கிளை சார்பாக 20/3/15 அன்று பிறமத சகோதரர்.ஆட்டோ டிரைவர் பாண்டி அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்யப்பட்டது
.மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 15.03.2015 அன்று திருப்பூர் பெரியண்டிபாளையத்தை சேர்த்த இஸ்லாத்தினை ஏற்ற சகோதரி க்கு இருதய நோயிக்காக ரூ 3500 மருத்துவஉதவி வழங்கப்பட்டது .
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 20.03.2015 அன்று திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை மர்கஸ் பணிக்காக ரூ.5050/= நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர்மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 21-03-2015 அன்று பிறமத சகோதரர். ஓய்வு பெற்ற கூட்டுறவு பேங்க் மேனஜர் காளியப்பன் அவர்களுக்கு முஸ்லீம் தீவிரவாதி..? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.
திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 21-03-2015 அன்று ஒரு மளிகை கடைகார பெண்ணுக்கு இணைவைப்பு குறித்த தாவா செய்து அவரிடம் இருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது
திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 21-03-2015 அன்று ஒரு சகோதரரிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்யப்பட்டது .மேலும் குழந்தையிடம் இருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது
திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 21-03-2015 அன்று ஒரு சகோதரரிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்யப்பட்டது .மேலும் சிறுவனிடம் இருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது
திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 21-03-2015 அன்று ஒரு சகோதரரிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்யப்பட்டது .மேலும் சிறுமியிடம் இருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது
திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 20-03-2015 அன்று பிறமத சகோதரர். தீ அணைப்பு துறை அதிகாரிக்கு கார்த்திகேயன் அவர்களுக்கு முஸ்லீம் தீவிரவாதி..? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.
திருப்பூர்மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பாக 20-03-2015 அன்று பிறமத சகோதரர். முத்து அவர்களுக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம், மாமனிதர் நபிகள் நாயகம், தர்கா வழிபாடு ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது.
திருப்பூர்மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பாக 20-03-2015 அன்று புக் ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் ஏறாலமான தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டது.
திருப்பூர்மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 20-03-2015 அன்று மாலை மஹ்ரிபுக்கு
பிறகு மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்
பஷீர் அலீ அவர்கள் "பொய் பேசுவதால் ஏற்படும் விபரீதங்கள் " என்ற தலைப்பில
விளக்கம் அளித்தார்.

திருப்பூர் மாவட்டம் S V. காலனி கிளை சார்பாக 20.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடை பெற்றது. சகோ.பஷீர்அலி அவர்கள் "வழித்தோன்றல்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து மார்க்க விளக்க கேள்வி கேட்கப்பட்டு சரியாக பதில் சொன்ன 2 பேருக்கு உணர்வு வார இதழ் பரிசு வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பில் 20.03.2015 அன்று திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.1644/= நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 21.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் "129. பெண்கள் பற்றி மார்க்கத் தீர்ப்பு" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் சார்பாக 21.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மாவட்ட மர்கஸ் பயான் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "நயவஞ்சகம் ஒரு இருள்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 20.03.2015 அன்று,
பெரியத்தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரி.ஷபாமா அவர்கள் "தாவா பணி " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இறுதியில் கேட்கபட்ட கேள்விக்கு பதில் சொன்ன 3 நபர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 20.03.2015 அன்று சிங்கப்பூரில் பிறமதசகோதரர்கள் கன்ணன்,அச்சு ,ரங்கன், மகீவத்ன , 4.நபர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 20.03.2015 அன்று சிங்கப்பூரில் பிறமதசகோதரர்கள் ரச்சன்.உதயநிதி 2 ,நபர்களுக்கும், இஸ்லாமியநபர் 1,சல்மான் க்கும் இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 20/03/15அன்று அஸர் தொழுகைக்குபிறகு தினம் ஒரு தகவல் பயான் நடைபெற்றது சகோ.அப்துல்லாஹ் அவர்கள். "திருக்குர்ஆனை மனனம் செய்த இந்து பெண் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 20.03.2015 அன்று கணியூர் பகுதியை சார்ந்த முன்னாள் ஓவிய ஆசிரியர் அவர்களுக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகள்.... ??? புத்தகம் அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் சார்பாக
20.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில்
நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "நயவஞ்சகம் ஒரு கொடிய நோய்"எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 20.03.2015 அன்று சிங்கப்பூரில் பிறமதசகோதரர்கள் ரச்சன்.உதயநிதி 2 ,நபர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது