Saturday, 8 February 2014
நோட்டிஸ் மற்றும் புத்தகங்கள் வழங்கி குழு தாவா _மங்கலம் கிளை
உறவுகளுக்கு முன்னுரிமை _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளைசார்பில் 06.02.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம் அவர்கள் "உறவுகளுக்கு முன்னுரிமை 385"எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Friday, 7 February 2014
Thursday, 6 February 2014
Wednesday, 5 February 2014
"கலாச்சார சீரழிவு " _கோம்பைத்தோட்டம்கிளை தெருமுனைபிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்கிளை யின் சார்பாக 04.02.2014 அன்று ஜம் ஜம் நகரில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. சகோ.உசேன் அவர்கள் "கலாச்சார சீரழிவு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
அல்ஹம்துலில்லாஹ்...
" காதலர் தினத்தின் தீமைகள் " _செரங்காடுகிளை தெருமுனைபிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை யின் சார்பாக 04.02.2014 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் " காதலர் தினத்தின் தீமைகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
அல்ஹம்துலில்லாஹ்...
Tuesday, 4 February 2014
Subscribe to:
Posts (Atom)