தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 15.11.2013 அன்று வடுகன்காளிபாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் பஜ்ர் க்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. பள்ளிக்கு வந்த சகோதரர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பயன் பெறும் வகையில் ஒலிபெருக்கி மூலம் திருகுர்ஆன் தமிழாக்கம் 19:21வசனம் முதல் 19:40 வசனம்வரை படிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 15-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பெற்றோரை அவமதிப்பது ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 14.11.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து வடுகன்காளிபாளையம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரருக்கு ரூ.6000/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 11-11-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் "முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் இறையச்சம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது`
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 14.11.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.தீன் அவர்கள் "தனிமனித ஒழுங்குகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்கிளை சார்பாக 14.11.2013 அன்று திருப்பூர் மாவட்ட மர்கஸ் "மஸ்ஜிதுர்ரஹ்மான் " பள்ளியில் மதரசா மாணவ,மாணவியருக்கு தர்பியா (நல்ஒழுக்கப்பயிற்சி ) நடைபெற்றது. சகோ.சதாம்உசேன் அவர்கள்"வீதியின் ஒழுங்குகள் " எனும் தலைப்பில்பயிற்சி வழங்கினார். சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 13.11.2013 அன்று சகோ.உஸ்மான் அவர்கள் "நடுநிலை பேணவேண்டும் " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 13.11.2013 அன்று ஏழைசகோதரர்.நசீர் அவர்களின் மருத்துவ செலவினங்களுக்காக ரூ.1210/= மருத்துவஉதவி யாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக 10-11-2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ ஷாஹிது ஒலி அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? எதற்கு?" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் வட்டி ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 14.11.2013 அன்று வடுகன்காளிபாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் பஜ்ர் க்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. பள்ளிக்கு வந்த சகோதரர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பயன் பெறும் வகையில் ஒலிபெருக்கி மூலம் திருகுர்ஆன் தமிழாக்கம் 19:1வசனம் முதல் 19:20வசனம்வரை படிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 13-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் பொருளாதாரம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-11-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை பெரியபள்ளிவாசல் அருகில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் "முஹர்ரம் மாதத்தின் சிறப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பில் 13.11.2013 அன்று தமிழகஅரசே! நடவடிக்கை எடு!!அதிமுக இணையதளத்தை முடக்கி
அதன் பழியை முஸ்லிம்களின் மீது சுமத்தி தமிழகத்தில் கலவரத்தை தூண்ட துடிக்கும் பி.ஜே.பி,ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் மீது தமிழகஅரசே! நடவடிக்கை எடு!!எனும் போஸ்டர் நகரின் முக்கிய இடங்களில்ஒட்டப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 12.11.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் "நல்ல காரியங்கள் எது? " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரகிளை யின் சார்பாக10.11.2013 அன்று மார்க்க விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் சகோ.S.P. லுக்மான் தஹ்வதி அவர்கள்
"மறுமை வெற்றிக்கு என்ன வழி " என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கலந்து பயன்பெற்றனர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6வது வார்டு கிளை சார்பாக 10.11.2013 அன்று தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது. சகோ.லுக்மான் அவர்கள் "தாவா பணிகள் செய்வது எப்படி? "
எனும் தலைப்பில்கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6வது வார்டு கிளை சார்பாக 10.11.2013 அன்று தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது.
சகோ.பசீர்அவர்கள் "தொழுகையின் முக்கியத்துவம்" எனும் தலைப்பில்
கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 13.11.2013 அன்று வடுகன்காளிபாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் பஜ்ர் க்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. பள்ளிக்கு வந்த சகோதரர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பயன் பெறும் வகையில் ஒலிபெருக்கி மூலம் திருகுர்ஆன் தமிழாக்கம் படிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 13-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் மது அருந்துவது ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11-11-2013 அன்று ஒரு நபருக்கு தாயத்துகயிறு கட்டும் நம்பிக்கை இணைவைப்பு எனும் பெரும் பாவம் என தஃவா செய்து தாயத்து கயிறுகள் அகற்றப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 12.11.2013 அன்று வடுகன்காளிபாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் பஜ்ர் க்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. பள்ளிக்கு வந்த சகோதரர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பயன் பெறும் வகையில் ஒலிபெருக்கி மூலம் திருகுர்ஆன் தமிழாக்கம் 18 வது அத்தியாயத்தின் கடைசி 20 வசனங்கள் படிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் திருப்பூர் பெரியகடை வீதி கிளை மர்கசுக்கு ரூ.5780/= நிதியுதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் "ஆசுரா நோன்பின் சிறப்பு" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது.