Tuesday 31 March 2015

பிறசகோதரர் அன்னூர் விஜிஅவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 30.03.2015 அன்று
பிறசகோதரர் அன்னூர் விஜி அவர்களுக்கு இஸ்லாம் ஒரு போதும் தீவிரவாதத்தை ஆதரித்தது இல்லை என கூறி முஸ்லிம் தீவிரவாதிகள்..? புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்