
Saturday, 5 November 2016
பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் - போஸ்டர் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன் குழு தாவா - கணக்கம்பாளையம் கிளை

பொது சிவில் சட்ட எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஆலோசனை கூட்டம் - மங்கலம், மங்கலம்R.P.நகர், இந்தியன் நகர்

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? தெருமுனைபிரச்சாரம் - பெரியகடை வீதி கிளை

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 01-11-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் இன்ஷாஅல்லாஹ் திருச்சியில் நவம்பர் 6 ல் நடைபெறவிருக்கும் **இலட்ச்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? என்ற தலைப்பில் சகோ-சபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 01-11-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் திருச்சியில் நவம்பர் 6 ல் நடைபெறவிருக்கும் **இலட்ச்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? என்ற தலைப்பில் சகோ-பஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

Thursday, 3 November 2016
முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு குழு தாவா - G.K கார்டன் கிளை

Subscribe to:
Posts (Atom)