Tuesday, 7 July 2015
மாணவரனி விழிப்புணர்வு நிகழ்ச்சி - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை மாணவரணி சார்பாக இன்ஷா அல்லாஹ் வருகிற 09.07.2015 முதல் 11.07.2015 வரை இரவு தொழகைக்கு பிறகு "திருக்குரானும் அறிவியலும் " என்ற தலைப்பில் புராஜக்டர் மூலம் காட்சிகளுடன் விளக்கப்படுகிறது, இதற்காக மினி DTP போஸ்டர்கள் 75 முக்கியப்பகுதிகளில் ஒட்டப்பட்டது.
Monday, 6 July 2015
Sunday, 5 July 2015
Friday, 12 June 2015
பிறமத சகோதரர் களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 11.06.2015 அன்று பிறமத சகோதரர். சூர்யா, சத்யா மற்றும் அவர்களின் தாயாருக்கு
இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் ,மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் , அர்த்தமுள்ள கேள்விகள் ! அறிவுப்பூர்வமான பதில்கள் ! , முஸ்லிம் தீவிரவாதிகள் ...?, அர்த்தமுள்ள இஸ்லாம், ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Wednesday, 10 June 2015
பிறமத சகோதரர் தங்கபெருமாள் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 09.06.2015 அன்று மதுரையை சார்ந்த பிறமத சகோதரர் தங்கபெருமாள் அவர்களிடம் இஸ்லாம் குறித்து தாவா செய்து 1 )திருக்குர்ஆன் தமிழாக்கம் 2 ) மாமனிதர் நபிகள் நாயகம் 3 ) மனிதனுக்கேற்ற மார்க்கம் 4 ) அர்த்தமுள்ள உயர்ந்த கேள்விகள் ! அறிவுப்பூர்வமான பதில்கள் ! 5 ) அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Tuesday, 9 June 2015
Subscribe to:
Posts (Atom)