Friday, 2 January 2015

"இஸ்லாத்தில் இல்லாத மவ்லிதும், புத்தாண்டு கொண்டாட்டமும் " வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 31/12/14 அன்று  2 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் செய்யப்பட்டது.  இதில் சகோ பிலால் மற்றும் பசீர்அவர்கள்  "இஸ்லாத்தில் இல்லாத மவ்லிதும், புத்தாண்டு கொண்டாட்டமும் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

"தேனீக்களின் மூலம் படிப்பினை " _Ms நகர்கிளை குர்ஆன்வகுப்பு



திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 02-01-15அன்று குர்ஆன்வகுப்பு
நடைபெற்றது. இதில்,சகோ .ஜாஹிர்அப்பாஸ் அவர்கள் "தேனீக்களின் மூலம் படிப்பினை " என்றதலைப்பில் விளக்கமளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்.

“ அன்பான அழைப்பு “ _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்



 திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை யின்சார்பாக 01-01-2015 அன்று மர்கஸ் பயான் பஜ்ருக்கு பின் கிளை மர்கசில்   நடைபெற்றது 
இதில் சகோ.யாசர்   அவர்கள்  “ அன்பான அழைப்பு   “ என்ற தலைப்பில் உரையாற்றினார்
இதில் சகோதரர்கள் கலந்துகொண்டனர். ஒலிப்பெருக்கியின் மூலம் ஊர் மக்கள் கேட்கக்கூடிய வகையில் ஒலிப்பரப்பு செய்யப்பட்டது . .அல்ஹம்துலில்லாஹ்

புத்தகங்கள் வழங்கி தாவா _ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை


 

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை  யின்சார்பாக 01.01.2015 அன்று  பிறமத சகோதரர்களுக்கு  மனிதகேற்ற மார்க்கம்2, மாமனிதர் நபிகள் நாயகம்2 ஆகிய   புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

சின்னவர் தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் _கோல்டன் டவர் கிளை

  
 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 31-12-2014 அன்று சின்னவர் தோட்டம்  பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்களின் மவ்லித் பற்றிய ஆடியோ ஒளிபரப்பட்டது

கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனை பயான் _கோல்டன் டவர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 30-12-2014 அன்று கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்களின் மவ்லித் பற்றிய ஆடியோ ஒளிபரப்பட்டது

அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்களின் மவ்லித் பற்றிய ஆடியோ _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 29-12-2014 அன்று ஜக்கரியா காம்பவ்ன்ட் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்களின் மவ்லித் பற்றிய ஆடியோ ஒளிபரப்பட்டடது

தூய்மை _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 31/12/2014 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாத்திமா அவர்கள் தூய்மை என்ற தலைப்பில் உரையாற்றினார்

ஆடம்பர உலகமும் அழியா மறுமையும் _கோல்டன் டவர் கிளைபெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 30/12/2014 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ரிஸ்வானா அவர்கள் ஆடம்பர உலகமும் அழியா மறுமையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்

மவ்லித் பற்றி 1000 நோட்டீஸ் _ கோல்டன் டவர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக 31-12-2014 அன்று  மவ்லித் பற்றி 1000 நோட்டீஸ்  அச்சிட்டு விநியோகிக்கப்பட்டது

மவ்லீது ஓர் ஆய்வு _ கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  31/12/14 அன்று காயிதே மில்லத் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. 
இதில் சகோ. பஷீர் அலி அவர்கல் மவ்லீது ஓர் ஆய்வு என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்.

Thursday, 1 January 2015

பிறமத சகோதரர்.காவலர் க்கு முஸ்லிம் தீவிரவாதிகள்...? புத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை


 தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை யின்சார்பாக 01.01.2015 அன்று  பிறமத சகோதரர்.காவலர் சதிஸ் குமார்   அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்...?   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

புத்தாண்டு ஒரு வழிகேடு _செரங்காடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 31/12/14 அன்று தெருமுனைப்பிரச்சாரம்
செய்யப்பட்டது.  இதில் சகோ உசேன்அவர்கள்  புத்தாண்டு ஒரு வழிகேடு என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

நாளின்துவக்கம்எது? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக01.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. 
இதில், சகோ. முஹம்மது உமர் அவர்கள் 361. நாளின்துவக்கம்எது?  எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத முக்கிய பிரமுகர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _உடுமலை கிளை



தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை யின்சார்பாக 31/12/2014 அன்று  பிறமத முக்கிய பிரமுகர்களுக்கு  மாமனிதர் நபிகள் நாயகம் 3 , அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் 3 , முஸ்லிம் தீவிரவாதிகள்...? 3 ஆகிய  புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

"வானத்திலிருந்து உணவு கேட்ட ஈசாவின் சீடர்கள் " _Ms நகர்கிளை குர்ஆன்வகுப்பு

திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 01-01-15அன்று குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. இதில்,சகோ .ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "வானத்திலிருந்து  உணவு கேட்ட ஈசாவின் சீடர்கள் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 31 December 2014

நேர்வழியில்செலுத்துபவன்இறைவனே! _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 30.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. 
இதில், சகோ. முஹம்மது உமர் அவர்கள் 81.நேர்வழியில்செலுத்துபவன் இறைவனே! எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

"புத்தாண்டு கொண்டாட்டமும், புகுத்தும் நரகமும் " _பெரியத்தோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளையின் சார்பாக 30.12.2014  அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
இதில்  மாவட்ட பேச்சாளர். சதாம் உசேன் அவர்கள் "புத்தாண்டு கொண்டாட்டமும், புகுத்தும் நரகமும் " என்ற தலைப்பில்உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்

"புத்தாண்டும் புகுத்தும் நரகமும் " _பெரியத்தோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளையின் சார்பாக 30.12.2014  அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் (மாவட்ட பேச்சாளர். சஃபியுல்லாஹ் அவர்கள் "புத்தாண்டும் புகுத்தும் நரகமும் " என்ற தலைப்பில்உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்

தாலிபான்களை கண்டித்து 11 கண்டன போஸ்டர்கள் _பெரியத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளை சார்பாக 24-12-2014 அன்று தாலிபான்களை கண்டித்து 11 கண்டன போஸ்டர்கள் மங்களம் பகுதியில் ஒட்டப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...

மவ்லித் ஒரு ஆய்வு _செரங்காடு கிளை தெருமுணைப்பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின்சார்பாக 30/12/14 அன்று தெருமுணைப்பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் சகோ.:அன்சர்கான் மவ்லித் ஒரு ஆய்வு என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்

மார்க்கத்திற்கு முரண்படும் மவ்லீது _கோம்பைத் தோட்டம் கிளை மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 28/12/14 அன்று கோம்பைத் தோட்டம் மெயின் வீதியில் மாலை 6:30 மணியலவில் இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் மாநில பேச்சாளர் சகோ.S.ஜமால் உஸ்மானி அவர்கள் மார்க்கத்திற்கு முரண்படும் மவ்லீது என்ற தலைப்பிலும், 

மாநில பேச்சாளர் சகோ;H.m.அஹமது கபீர் அவர்கல் கலாச்சார சீரழிவு  என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர். 
இதில் திரளாக ஆண்களும் பெண்களும் கலந்நு கொண்டனர்.

வாவிபாலையம் கிளை மதரஸாவிற்கு8000 மதிப்பிலான பேட்டரி _கோம்பைத் தோட்டம் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 26/12/14 அன்று வாவிபாலையம் கிளை மதரஸாவிற்கு ரூபாய் 8000 மதிப்பிலான பேட்டரி இலவசமாக வழங்கப்பட்டது.

80 உணர்வு ,25 ஏகத்துவம் , 25தீன்குலப்பெண்மணி இதழ்கள் விற்பனை _Ms நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக டிசம்பர் மாதம் முழுவதும் 80 உணர்வு ,25 ஏகத்துவம் , 25தீன்குலப்பெண்மணி இதழ்கள் விற்பனை செய்யப்பட்டது

மங்கலம் கிளை திருக்குர்ஆன் தமிழாக்கம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக மதரஸா மாணவர்களில் சிலர் 31-12-2014 அன்று பஜ்ருத் தொழுகைக்குப் பின் திருக்குர்ஆன் தமிழாக்கம் படித்து விளக்கமளித்தனர் 

 அல்ஹம்துலில்லாஹ்...