Monday, 3 November 2014

பிற மத சகோதரிக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-11-14 அன்று ஒரு சகோதரியிடம் தீவிரவாதம் குறித்த பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் குழு தாவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-11-14 அன்று தாவா குழுப்பெண்கள் குழுவாக சென்று மாற்றுமத பெண்களிடம் தீவிரவாதம் குறித்து பிரச்சாரம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்....

தாராபுரம் 6 வார்டு கிளை சார்பாக கயிறு அகற்றம்...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் 6வது வார்டு கிளை சார்பாக 31-10-2014 அன்று  தாராபுரத்தை சார்ந்த சகோதரரிடம் அவரது கையில் கட்டியிருந்த இணைவைப்பு கயிறை இணைவைப்பு குறித்து விளக்கி தாவா செய்து கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

நோட்டிஸ் விநியோகம் - இரு தாராபுரம் கிளைகள்...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை மற்றும் 6வது வார்டு கிளை சார்பாக 31-10-2014 அன்று தாராபுரம் "பேருந்து நிலையம்" பகுதியில் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்...




தலைமை ஆசிரியருக்கு திருக்குர்ஆன் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   30-10-2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு மங்கலம் கிளை, கோல்டன் டவர் கிளை, RP நகர் ஆகிய மூன்று கிளை நிர்வாகிகள்  இணைந்து மங்கலம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து அவரிடம் தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதின் அவசியத்தை குறித்து நோடீஸ் கொடுத்து விளக்கப்பட்டது . அதை தொடர்ந்து தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு மாநிலத் தலைமை நடத்தும் முஸ்லிமல்லாத மாணவர்களுக்கான தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை குறித்து கட்டுரைப் பரிசுப் போட்டி தொடர்பாக அவரிடம் விளக்கி மாணவர்களிடம் இதனை தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. பள்ளிக்கு முன்பாக கட்டுரைப் போட்டிக்கான விளம்பர ஃபிளக்ஸ் வைப்பதற்கு அனுமதியும் கேட்கப்பட்டது. மேலும் தலைமை ஆசிரியருக்கு  திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் .

வெங்கடேஸ்வரா நகர் கிளையின் பொதுக்குழு....

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் பொதுக்குழு 30-10-2014 அன்று  மாவட்ட துணை தலைவர் சகோ. ஆஜம் மற்றும்  மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சகோ. ஜாஹிர் ஹுஸைன் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது. இதில் கிளை  நிர்வாகம் சீரமைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.. தலைவராக  சகோ. A.பாஷா 8508809082 மற்றும் செயலாளராக சகோ. S.A அப்துல்லாஹ் 9790089330 ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

பெண்கள் பயான் - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 31-10-14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி .ஜஹரா அவர்கள் "அமைதி மார்க்கம் "என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக நோட்டிஸ் விநியோகம்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 31-10-14  அன்று "இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கிறதா ?"  என்ற தலைப்பில் 500க்கும் மேற்பட்ட மாற்றுமத சகோதரர்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு விற்பனை - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 31-10-14 அன்று 20 உணர்வு இதழ்களும் 24-10-14 அன்று 20 உணர்வு இதழ்களும் மொத்தம்.  40 இதழ்கள் விற்பனை செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

தனிநபர் தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 31-10-14  அன்று ஒரு மாணவரிடம் இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என தனிநபர் தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக தனிநபர் தாஃவா..

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 31-10-14 அன்று ஒரு முதியவரிடம் தனிநபர் தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக பெண்கள் பயான் ...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   அன்று 29-10-2014 கிடங்குத் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் சகோ : ஜுஹ்னு அவர்கள் அல்லாஹ்வின் அதிகாரம் என்ற தலைப்பிலும் ஃபாஜிலா என்ற சகோ : உறவைப் பேணுவோம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் குழு தாவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   30-10-2014 அன்று  சத்யா நகரில் பெண்கள் தாவா குழுவினர்கள் வீடு வீடாக சென்று இஸ்லாம் குறித்து  தாவா செய்தார்கள் . அதில் தொழுகை சம்பந்தமாகவும், இணைவைப்பிற்கு எதிரான நோடீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...

போஸ்ட் ஆபிஸ் அலுவலகருக்கு திருக்குர்ஆன் - 3 மங்கலம் கிளைகள்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   30-10-2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு மங்கலம் கிளை, கோல்டன் டவர் கிளை, RP நகர் ஆகிய மூன்று கிளை நிர்வாகிகள் இணைந்து மங்கலம் போஸ்ட் ஆபிஸ் அலுவலரை சந்தித்து அவரிடம் தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதின் அவசியத்தை குறித்து நோட்டீஸ் கொடுத்து விளக்கப்பட்டது. மேலும் அவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...


Sunday, 2 November 2014

மின்சார வாரிய அதிகாரிகளுக்கு புத்தகம் - தாராபுரம் கிளைகள் ...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை மற்றும் 6வது வார்டு கிளை சார்பாக 30-10-2014 அன்று  தாராபுரம் "மின்சார வாரிய அதிகாரிகளுக்கு" நோட்டீஸ் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்-1, மாமனிதர் நபிகள் நாயகம்-1 புத்தகங்கள் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தலைமை ஆசிரியைக்கு புத்தகம் - தாராபுரம் கிளை மாணவரணி சார்பாக...

திருப்பூர்மாவட்டம், தாராபுரம் மாணவரணி சார்பாக 30-10-2014 அன்று "சக்தி ஸ்கூல்" தனியார் பள்ளிகூட தலைமை ஆசிரியர் அவர்களுக்கு நோட்டீஸ் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆங்கில பிரதி ஒன்றும் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

நோட்டிஸ் விநியோகம் - தாராபுரம் கிளை & தாராபுரம் 6 வது கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை மற்றும் 6 வது வார்டு கிளை மூலம் 30-10-2014 அன்று தாராபுரம் "உழவர் சந்தை" பகுதியில் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...



கிராம நிர்வாக அலுவலகர்களுக்கு புத்தகம் - தாராபுரம் கிளை ...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக இன்று 31-10-2014 அன்று தாராபுரம் "கிராம நிர்வாக அலுவலர்" களுக்கு தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது. அன்பளிப்பாக மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

கோட்டாச்சியருக்கு புத்தகம் அன்பளிப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 31-10-2014 அன்று தாராபுரம் "கோட்டாட்சியர்" அவர்களுக்கு தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்... 

2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை..

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 29-10-2014 அன்று 2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பதை விளங்கிக் கொள்ளும் வகையில் சகோ. ராஜா மற்றும் சகோ.சல்மான் ஆகியோர் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக 2 பேனர்கள்....

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 31-10-14 அன்று தீவிரவாதத்தை வேரறுப்போம் என்ற வாசகத்தோடு 2 பேனர்கள் பொதுமக்கள் நடமாடும் பகுதியில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

யாசின் பாபு நகர் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 26.10.14 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில், இஸ்லாம் திவிரவாத்தை போதிக்கிறதா எனும் தலைப்பில் சகோ. பஷீர் அலீ அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.7700 பள்ளிவாசல் கட்ட உதவி - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 31-10-14  அன்று "யாசின் பாபு நகர்" கிளை பள்ளிவாசல் இடத்திற்காக ரூபாய் 7700 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 30-10-14 அன்று கோபிநாத் என்ற சகோதரருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளையின் சார்பாக இரத்த தானம்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 30-10-14 அன்று சரஸ்வதி என்ற சகோதரிக்கு O+  இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...