Thursday, 10 August 2017
தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /06/08/2017 அன்று மஃஹ்ரீப் தொழுகைக்கு பின் தெருமுனைபிரச்சாரம் ரம்யா கார்டன் பகுதியில் மாற்று மத சகோதரர்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதியில( இந்தியா சுதந்திரத்தில் முஸ்லீம்களின் பங்களிப்பு என்ன) என்பதை குறித்து சகோதரர்.செய்யது இப்ராஹிம் அவர்கள் விளக்கமளித்து உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நிலவேம்பு கசாயம் வினியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6-8-2017 அன்று டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நிலவேம்பு கசாயம் தயார் செய்து வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் மற்றும் அருகில் உள்ள வெள்ளெஞ்செட்டிபாளையம் , புத்தூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் - 1500 பேருக்கு விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
மதரஸா மாணவர்கள் மதரஸாவிற்கு அழைப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /06/08/2017 அன்று பள்ளியின் மதரஸா மாணவர்கள் மதரஸாவிற்கு வராத மாணவர்களின் வீடு களுக்கு சென்று அவர்களின் பெற்றோர்களை சந்தித்து மதரஸா விற்கு அனுப்பி வைக்கும்மாறு வழியுறுத்தி தனிநபர் தாஃவா மாணவர்களின் இல்லாங்களில் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
சிறுபான்மை மாணவ,மாணவிகளுக்கான கல்வி உதவி முகாம் விழிப்புணர்வு நோட்டீஸ் -காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக /20/08/2017 அன்று மத்திய,மாநில அரசு வழங்கும் சிறுபான்மை மாணவ,மாணவிகளுக்கான கல்வி உதவி தொகையை பெற்று தரும் முகாம் இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது அது குறித்து 06/08/17/ அன்று .காங்கயம் முஸ்லீம் வீதியில் வீடுவீடாக சென்று இதன் முக்கியத்துவத்தை விளக்கி நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
புதிய மதரஸா ஆரம்பம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் 07/08/2017 அன்று காலை 6.00 மனிக்கு (மங்கலம்) பூமலூர் பகுதியில் சிறுவர். சிறுமியருக்கான புதிய மதரஸா துவங்க உள்ளது அதுசம்பந்தமாக 06/08/17/ அன்று காலை 11.00 மனிக்கு அந்த பகுதி சகோதர சகோதரிகளுக்கு அழைப்பு விடுத்து மாவட்ட தலைவர். மற்றும் கிளையின் . பொறுப்பாளர் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்கள்(ஆதம்நபிஅலைஹி) (நூஹ் நபி அலைஹி)(இப்ராஹிம் நபி அலைஹி (நபி ஸல்) அவர்களின் (கொள்கை சம்பந்தமான வரலாறு சான்றுகளை) தியாகம் குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)