Thursday 10 August 2017

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் பிளக்ஸ் பேனர் - பாண்டியன் நகர் கிளை


Tntj திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் கிளையின் சார்பாக 05-08-2017 அன்று பாண்டியன் நகர் பகுதியில் டெங்கு விழிப்புணர்வுபிரசாரத்தின் 2-ம் கட்டமாக 4*6 பிளக்ஸ்  மக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்